• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-21 09:37:48    
சுவையான சீன உணவு

cri

சுவையான சீன உணவு

நீண்ட வரலாறுடைய சீனாவில் சமையல் கலையும் நீண்ட வரலாறுடையது. அது உலகில் புகழ் பெற்றது. நிறம், நறு மணம், சுவை ஆகியவற்றினால், சீன உணவு மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக, பல்வேறு வட்டாரங்களில் இயற்கைச் சூழல், பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவை வேறுபட்டு இருப்பதால், சீனாவின் கறிவகைகளும் வட்டாரச் சிறப்புக்களுடன் வெவ்வேறாக உள்ளன.

சுவையான கோழி

சீன உணவு