பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள்
cri
 2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற 1000 நாட்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் சின்னங்களை சீனா வெளியிட்டுள்ளது. ஐந்து ஒலிம்பிக் வளையங்களின் அடிப்படையில், ஐந்து குட்டி நண்பர்கள் இந்தச் சின்னங்களைத் தலையில் அணிந்து காட்சி தருகின்றனர். செய்ச்சிங் ஒலிம்பிக் சின்னங்கள் ஐந்தும் சீனப் பண்பாட்டின் தனித்தன்மையைச் சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
|
|