 திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் தாய்-சேய் நலவாழ்வுப் பாதுகாப்பு.
ராஜா...திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நாட்களில் திபெத்தில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல வாழ்வுப் பாதுகாப்பு பற்றி பேசுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
கலை.....ஆமாம். பொதுவாகக் கூறினால் மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒரு உதாரணம் எடுத்து கூறினால் திபெத் மக்களின் உண்மையான வாழ்க்கை சூழலை நேயர்கள் அறிந்து கொள்ள முடியும். அப்படிதானே.
1 2 3
|