• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-21 18:00:34    
பலவீனபிரிவு மக்களுக்கான மேம்பாடு

cri
சீனாவில் ஊனமுற்றோர் உள்ளிட்ட பலவீனப் பிரிவு மக்களின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்காக அரசு முதலீட்டை அதிகரிக்கும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் அமைப்புத் தலைவர் பிஃலிப் கிராவெனையும் செயற் குழு உறுப்பினர்களையும் சந்தித்து பேசிய அவர் 2008ம் ஆண்டில் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தும் பெய்சிங் அரசுக்கு சீன அரசு முழு ஆதரவளிக்கும என்றார். இந்த பிரமாண்டமான விளையாட்டு முயற்சி சர்வதேச ஊனமற்றோர் விளையாட்டுக்களின் வளர்ச்சிக்கு புதிய பங்கு ஆற்றும் என்றும் வென்சியாபாவ் நம்பிக்கை தெரிவித்தார்.