• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-22 18:46:48    
தைவானின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தை

cri
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி மூலம் தைவான் நீரிணையின் இரு கரை பொருளாதார ஒத்துழைப்பு சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. தைவானுக்கு மிகப் பெரிய உபரி வர்த்தக மூலமாகவும் பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் பெருநிலப்பகுதி மாறியுள்ளது.
1988ம் ஆண்டு முதல் இவ்வாண்டின் அக்டோபர் திங்களின் இறுதி வரை இரு கரைகளுக்கிடையே நடந்த மறைமுக வர்த்தகம், 47760 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. பெருநிலப்பகுதியுடனான வர்த்தகத்தில் தைவான் பெற்றுள்ள உபரி தொகை, 32000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. அதே வேளையில், இரு கரை மக்களிடையே தொடர்பும் பல்வேறு பரிமாற்றங்களும் வளர்கின்றன என்று சீன அரசு அவையின் தைவான் விவகார அலுவலகத்தின் துணை தலைவர் Zheng Li Zhong தெரிவித்தார்.
இரு கரை பொருளாதார அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பை பல்வகைகளிலும் விரிவாக்கிட சிறந்த சூழலை உருவாக்க விரும்புவதாக, அவர் சொன்னார்.