• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 10:54:13    
கன்னத்தில் அறைவதில் ஒரு போட்டி

cri

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள எப்.எம். ரேடியோ நிலையம் இளம்பெண்களுக்கு என்று ஒரு போட்டி நடத்தியது. அதில் பங்கு கொள்ளும் பெண்கள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைய வேண்டும். யார் பலமாக அறைந்து போட்டியில் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன் வந்து கலந்து கொண்ட போதிலும் இது உடல் வேதனை அளிக்கக் கூடியது என்பதால் இது பற்றி பலரும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள். கடந்த ஆண்டு இதே ரேடியோ நடத்திய இதே போட்டியில் இருபத்தி நான்கு பேர் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் நூறு வயதை கடந்த அனைவருக்கும் அந்நாட்டு பிரதமரால் ஜப்பான் தேசிய நாள் அன்று விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படும். கடலின் ஆழம் எந்தப் பகுதியிலும் ஏழு மைல்களுக்கு மேல் கிடையாது. கிரிக்கெட் பேட்டின் உயரம் இருபத்தெட்டு அங்குலங்கள்.