
போ ஓவில் சுற்றுலா
போக்குவரத்து, போ ஓ நகரம், சீனாவின் ஹைனான் மாநிலத்தின் தலைநகரான ஹைகொவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரம் போதும். இருப்பிடம, சிங்வுருங் விடுமுறை விடுதி, சியுங்காய் விடுமுறை விடுதி, சியுங்காய்வுஹைய் கடற்கரை வெந்நீருற்று விடுமுறை விடுதி, போ ஓ நீல நிறக் கடற்கரை விடுமுறை விடுதி ஆகியவை நல்ல இடங்களாகும். பொழுதுபோக்கு, கோல்பு, சியுசிச்சியாங் வெந்நீருற்று விடுதி, இரண்டு பேர் சைக்கிள் மூலம் போ ஓவில் சுற்றுலா(ஒரு மணிக்கு 30 யுவான்), தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, நீச்சல், தொன்மை வாய்ந்த மீன் பிடி படகில் ஆற்றில் சுற்றுலா, மோட்டர் படகில் வன்சியென் ஆற்றில் சுற்றுலா. சுதேச உணவு வகைகள், சாச் வாத்து, வன்சியென் மீன், வெப்ப மண்டலப் பழ வகை. காட்சித்தலம், மணல் திட்டு, யுயெசன் தீவு, சன்கொன் கற்சிலை, லுங்தைன் மலைத்தொடர், சிங்நியு மலைத் தொடர், துங்யு தீவு, வன்சியென் ஆறு.

சுவையான உணவு
|