• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 20:00:56    
சீனாவில் சிறு தொழில் வளர்ச்சி

cri
சீனாவில் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவை கடன் பெறுவதில் உள்ள இன்னல்களைத் தீர்ப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீன வங்கித் தொழில் கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் லியு மின் காங் கூறியுள்ளார். அண்மையில் பெய்ஜிங்கில் பேசிய அவர், சிறு தொழில் நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டு, அவற்றுக்குச் சேவை புரிய சிறப்பு வங்கி நிபுணர்களுக்கு பயிற்சி தரப்படும் என்றார்.