|
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டப் போட்டி
cri
|
 நவம்பர் 26ஆம் நாள் 2005ஆம் ஆண்டு உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டப் போட்டியின் மகளிருக்கான HORSE VAULTING நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை செங் பெய் 9.656 புள்ளிகள் என்ற சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்றார். சீன வீராங்கனை ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பெற்ற முதலாவது சாம்பியன் பட்டமாகும். உஸ்பெக்ஸ்தான் வீராங்கனை ச்சியூசோவிகின்னா 9.418 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வீராங்கனை சாக்ராமோனி 9.387 புள்ளிகள் மட்டும் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
|
|