
நவம்பர் 27ந் நாள், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கிறிஸ்துமஸ், மரத்தில் தொங்கும் சுமார் 10 ஆயிரம் மின்சார பல்புகள் ஏற்றப்பட்டன. ஒளி மரம் என்ற பெயர் கொண்ட இந்த நற்செயலில், மரணம் அடைந்த குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் நினைவாக மக்கள் 50 லண்ட் (சுமார் 8 அமெரிக்க டாலர்)விலையில் ஒரு பல்பு வாங்கி, மரத்தில் தொங்கவிடலாம். இதன் மூலம் திரட்டப்படும் தொகை, ஜோகனஸ்பர்க் நகரின் முதியோர் பராமரிப்பு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
1 2
|