• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-05 14:14:41    
ஹார்பின் நகரில் விளக்கும் பனிக்கட்டி சிற்பமும்

cri

                          

விளக்கு
 
விளக்கை விரும்பும் சீன மக்கள், வண்ண நிறமுடைய காகிதங்களைக் கொண்டு, பல்வகை விளக்குகளைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர். இவ்விளக்குகளில், டிராகன் விளக்கு, அரண்மனை விளக்கு, மலர் விளக்கு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. வட கிழக்கு சீனாவின் ஹார்பின் நகரில், பனிக்கட்டியால் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட பனிக்கட்டி விளக்குகள் காணப்படலாம். ஆண்டுதோறும் குளிர்காலத்தில், இந்நகரில் பனிக்கட்டி விளக்கு விழா நடைபெறுகின்றது. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சிற்பிகள் செதுக்கிய வேறுபட்ட வடிவங்களிலான அழகான பனிக்கட்டி விளக்குகள், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளன. வீதிகளில் நடந்துசென்றால், பனிக்கட்டி சிற்பங்கள் எங்கெங்கும் காணப்படலாம். இவ்வற்றில், சிங்கம், புலி, கழுகு, டிராகன் உள்ளிட்ட பனிக்கட்டி சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இரவில், வேறுபட்ட வடிவங்களிலான பனிக்கட்டி விளக்குகளிலிருந்து வண்ண ஒளி வீசியதால், ஹார்பின் நகர் மேலும் அழகாகக் காணப்படுகின்றது.

விளக்குகள்

பனிக்கட்டி விளக்குகள்