2005 உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டப் போட்டியின் HORSE VAULTING நிகழ்ச்சியில் சீன வீராங்கனை செங் பெய் தங்கப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான SIDE HORSE நிகழ்ச்சியில் சீன வீரர் சியோ ச்சின் சாம்பியன் பட்டம் வென்றார்.