|
டென்னிஸ் அரங்கத்துக்கு சிந்ஜிஸ் திரும்பவுள்ளார்
cri
|
 சுவீட்சர்லாந்தின் அளவரசி சிந்ஜிஸ் டென்னிஸ் அரங்கத்துக்கு திரும்ப உள்ளார். அத்துடன் இந்த முறை அவர் தற்காலிகமாக அல்ல, மகளிர் தொழில்முறை டென்னிஸ் அரங்கத்துக்கு அதிகாரப்பூர்வமாகவே மீண்டும் வருகின்றார். கால் காயம் காரணமாக, டென்னிஸ் அரங்கத்திலிருந்து விலகி 3 ஆண்டுகளை கழித்த அவர், 2006 போட்டிப் பருவத்தில், உலக மகளிர் தொழில்முறை டென்னிஸ் அரங்கத்துக்குத் திரும்புவதாக கடந்த நவம்பர் 29ஆம் நாள் அறிவித்தார்.
|
|