• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-05 18:21:23    
சீனாவில் நீர்வளம்

cri

உலகில் முதலீடம் வகிக்கும் சீனாவின் நீர்வளம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அண்மையில் வெளியான சீன நீர்வள ஆய்வு இதை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி வரை சீனாவின் மின்சார உற்பத்தி, 44 கோடி கிலோவாட்டாக இருந்தது. இதில் நீர்மின்சார உற்பத்தி சுமார் 25 விழுக்காடும், அனல் மின்சார உற்பத்தி சுமார் 70 விழுக்காடும் இருந்தது. அணு மின்சாரம் மற்றும் காற்று மின்சார உற்பத்தி விகிதம், வரம்புக்குட்பட்டதாக இருந்தது என்று சீனாவின் நீர்மின் நிபுணர்கள் கூறினர். 2020ம் ஆண்டில், ஒருமுறை எரியாற்றல் நுகர்வு அளவு ஒரு மடங்குக்கு மேல் அதிகரிக்கும். சீனாவின் எரியாற்றல் வளத்தையும் நாட்டு நிலைமையையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நீர்மின்சார வளர்ச்சிக்கு மாபெரும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.