• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 17:15:08    
தேச ஒற்றுமைக்கு பங்காற்றுதல்

cri
சீனாவின் 11வது வாழும் புத்தர் எர்தினி செஜிஜாபு புத்தராக பதவி ஏற்றதன் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள கோயில்களின் பிரதிநிதிகளும் பக்தர்களுமாக 1300க்கு அதிகமானோர் ஞெக்கச்செ கோயிலில் திரண்டனர் அவர்களிடையே எர்தினி செஜிஜாம்பு உரைநிகழ்த்துகையில் தாய்நாட்டின் ஒன்றிணைப்பு, தேச ஒற்றுமை, திபெத்தின் அமைதி, வளர்ச்சி, திபெத் புத்த மதத்தின் தொடர்ச்சி ஆகியவற்றுக்காக தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாக கூறினார். புத்த தத்துவத்தை கற்று நாட்டுபற்று மிக்க பாரம்பரியத்தை பின்பற்றி நாட்டை பாதுகாத்து மக்களுக்கு நன்மை தரும் வாழும் புத்தராக செயல்படுவதாக அவர் கூறினார்.