|
சாம்பியன் பெற்ற சீன விளையாட்டு வீரங்கணை
cri
|
இன்று சீனாவின் சான்சன் நகரில் நிறைவடைந்த சுதந்திர பாணி பனி சறுக்கல் எரில் உலக கோபை போட்டியில் சீன விளையாட்டு வீரங்கணை சியூ னோனோ மகளிர் குழுவின் முதலாவது இடத்தை ஈட்டிதந்தார். சீன விளையாட்டு வீரங்கணை சான்சின் இரண்டாவது இடத்தையும் கனேடிய விளையாட்டு வீரங்கணை போர் 3வது இடத்தையும் பெற்றனர்.
|
|