|
கோயிலில் 11வது Bainqen இன் நடவடிக்கை
cri
|
11வது Bainqen Erdini Qoigyijabu நேற்று Tsahilhungpo கோயிலில் Guan Shi Yin புத்தர் திருமறை படிப்பு விழாவை நடத்தினார். "ஆற்றல் வழங்குவது" என்பது, இத்திருமறையின் பொருள். திபெத் வழிபுத்தமத குருமார்கள் புத்தமதத்தைப் படிப்பதற்கு இன்றியமையாத மத விழா இதுவாகும். முன்னைய Bainqen Tsahilhungpo கோயிலின் மத குருமார்களுக்கு அடிக்கடி இத்திருமறையைப் படித்தனர்.
|
|