• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-19 17:24:23    
சீனாவின் நிதி வருவாய்

cri
இவ்வாண்டில் சீனாவின் நிதி வருவாய், 3 லட்சம் கோடி யுவானைத் தாண்ட கூடும். இது, கடந்த ஆண்டின் வருவாய் அளவான 2 லட்சத்து 60 ஆயிரம் கோடியை விட 15 விழுக்காடு அதிகம் என்று சீன நிதி அமைச்சர் Jin Ren Qing இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் நிதி வருவாய் அதிகரித்து, நிதிவளம் வலுவாக வளர்ந்துள்ளது. பொருளாதாரம், வளர்ச்சி அடைந்து வருவதாலும், வரி வசூல் நிர்வாகம் உயர்ந்து, தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்ததாலும், சீனாவின் நிதி வருவாய் பெரிதும் அதிகரித்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.