• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-19 14:45:43    
பிரிட்டிஷ் SNOOKER சாம்பியன் பட்டப் போட்டி

cri

பிரிட்டிஷ் SNOOKER சாம்பியன் பட்டப் போட்டி இன்று அதிகாலை பிரிட்டனின் யோக் நகரில் நிறைவடைந்தது. 18 வயதான சீன வீரர் திங் சுன் ஹுய் 10-6 என்ற புள்ளிக்கணக்கில் பிரிட்டிஷ் வீரர் ஸ்டேவ் டேவிஸைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். டிசம்பர் 5ஆம் நாள் துவங்கிய இந்த போட்டி, சாம்பியன் பட்டப் போட்டியை அடுத்த உயர் நிலை போட்டியாகும். முன்பு நடைபெற்ற அத்தகைய போட்டிகள் எல்லாவற்றிலும் பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து வீரர்களே சாம்பியன் பட்டம் பெற்றிருந்தனர். சீன வீரர் ஒரு இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இது வரலாற்றில் முதல் முறையாகும்.