சீனாவின் யியாங் நகரில் நடைபெற்ற உலக கோப்பை பூப்பந்து போட்டியின் ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் லின் டான், சாம்பியன் பட்டம் பெற்றார்