திபெத் மொழி ஒலிபருப்பு இணையம்
cri
சீனாவின் முதலாவது திபெத் மொழி ஒலிபரப்பு இணையம் இன்று பெய்சிங்கில் அதிகாரப்பூர்வமாக நேயர்களை வரவேற்கின்றது. இந்த இணையத்தின் ஒலிபரப்பு மற்றும் இணைய பக்கம் மூலம் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நேயர்கள் திபெத் மொழி நிகழ்ச்சிகளை கேட்கலாம். படிக்கலாம் டவுன்லோடு செய்யலாம்.திபெத் மொழி ஒலிபரப்பு இணையத்தில் திபெதி பற்றிய விபரங்கள், திபெத் பாடல்கள் முதலிய தனிச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. சீன வானொலி நிலையம் திபெத் மக்கள் வானொலி நிலையம் ஆகியவற்றின் முயற்சியுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
|
|