• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 18:48:06    
சீனாவில் அகற்றப்படும் தொழில்கள்

cri
சீனாவில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருள் செலவு என்ற அடிப்படையில் ஊக்கம் தரப்பட வேண்டிய தொழில்கள், கட்டுப்படுத்தப்பட வேண்டிய தொழில்கள், அகற்றப்பட வேண்டிய தொழில்கள் என்று இருபதுக்கும் அதிகமான தொழில்கள் தரம்பிரிக்கப்பட்டுள்ளன. இதன் படி இரும்பு உருக்கும் சிறிய உலை, அனல் மின்சார உற்பத்தி உலை போன்றவை, அதிக எரிபொருள் செலவிட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் அதற்றப்படும். அவற்றில், முதலீடு செய்வதற்கும் தடை விதிக்கப்படும். ஏற்கனவேயுள்ள தொழில்களும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்றப்படும் என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியைச் சேர்ந்த தொழில் கொள்கைப் பகுதி தலைவர் Liu Zhi இன்று பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.