• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-23 19:02:22    
பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவு சீட்டு விற்பனை பணி

cri
2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவு சீட்டு விற்பனை பணி 2007ம் ஆண்டின் முற்பகுதியில் துவங்கும். இதை பெய்சிங் நகராட்சி துணைத் தலைவரும், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டியின் நிர்வாகக்குழு துணை தலைவருமான லியு ஜிங் மென், நேற்று பெய்சிங் நகர நிர்வாக வானொலிக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.