 ஜெர்மனி நாட்டு நிறுவனம் ஒன்று, உலகிலேயே மிக அதிக விலை உள்ள கரடி பொம்மையை தயாரித்து உள்ளது. இதன் விலை 30 லட்சம் ரூபாய் ஆகும். இதன் முடி தங்க நூல்களால் ஆனது. கண்கள் வைரத்தால் ஆனவை. இதன் வாய் தங்கத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது.
கரடி பொம்மைகள் தயாரிக்கப்பட்டதன் நூற்று இருபத்தைந்தாவது ஆண்டு விழாவையொட்டி தங்கத்தால் கரடி பொம்மை தயாரிக்கப்பட்டுள்ளது.
பொத்தமே 125 பொம்மைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு உள்ளன.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கி.பி. ஆயிரத்து என்னூற்று என்பத்தி நாகாம் ஆண்டு பிரசுரத்திற்கு வந்து ஆயிரத்து தொல்லாயிரத்து முபத்தி நான்காம் ஆண்டு வெளியானது. இதில் நான்கு லட்சத்து பதினாங்காயிரத்து என்னுற்று இருபத்தைந்து சொற்களும் மூன்று லட்சம் சொற்பொருள் இலக்கணங்களும் பதினெட்டு லட்சத்து இருபத்தேழாயிரத்து மூன்னூற்று நான்கு சொல் உபயோகங்களும் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக நிகழ்ந்த சொற்களின் சரித்திரமும் அடங்கியுள்ளன.
|