• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-03 16:39:59    
திபெத்தில் இயற்கை சூழல் பாதுகாப்பு மண்டலங்கள்

cri

தற்போது, திபெத்தில் 38 இயற்கைச் சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் இது சீனாவில் முதலிடத்தை வகிக்கின்றது என்று சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புதிய புள்ளி விபரம் காட்டுகின்றது.
தற்போது, திபெத்தில் முக்கியமாக பாதுகாக்கப்படும் 125 வகை காட்டு விலங்குகளும், 39 வகை காட்டு தாவரங்களும் உள்ளன.