சீன தொழில் நிறுவனங்களில் சரிப்படுத்தல்
cri
சீனத் தொழில் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு ஏற்ப, வளர்ச்சிக்கான நெடுநோக்கு திட்டத்தையும் வளர்ச்சி மாதிரியையும் ஆக்கப்பூர்வமாக சரிப்படுத்த வேண்டும் என்று சீன அரசு அவையின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அண்மையில் நடத்திய ஆய்வு காட்டுகின்றது. அடுத்த ஐந்தாண்டுகளில், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்து, மின்னணு, இணையம், தகவல் தொழில் நுட்பத்தை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சேவைத்தொழில், சீனப் பொருளாதார வளர்ச்சியில் புதிய அம்சமாகத் திகழும் என்பதை இவ்வாய்வு புலப்படுத்துகிறது.
|
|