சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு
cri
கடந்த ஆண்டு இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 81 ஆயிரம் 890 கோடி அமெரிக்க டாலராகும். இது, 2004ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால், அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளது. சீன மக்கள் வங்கி இன்று வெளியிட்ட புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. இவ்வாண்டு ரென்மின்பியின் மாற்று விகிதம் பொதுவாக அமைதியாக உள்ளது என்று தொடர்புடையவர் கருதுகின்றனர்.
|
|