• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-16 14:27:48    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன இளைஞர் கால்பந்து அணி

cri

டிசம்பர் 15ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜொன்னேஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க இளைஞர் கால்பந்து அழைப்புப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன இளைஞர் அணி 3-1 என்ற கோள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 8 இளைஞர் அணிகள் கலந்துகொண்டது. சீன அணி அடுத்தடுத்து லைசோதோ, சைனகல் மற்றும் மொசம்பிக் அணிகளைத் தோற்கடித்தது.