• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-19 18:38:27    
சீனாவில் முழுமையான சமூக காப்பீட்டு அமைப்பு முறை

cri
முதுமை, வேலை வாய்ப்பின்மை, மருத்துவ சிகிச்சை, தொழில் விபத்து மற்றும் மிகப்பேறு காப்புறுதியை முக்கிய அம்சமாகக் கொண்ட சமூகக் காப்பீட்டு அமைப்பு முறை சீனாவில் உருவாக்கப்பட்டு தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது.
சீன தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Hu Xiao Yi இன்று பெய்சிங்கில் பேசுகையில், கடந்த ஆண்டு மேற்கூறிய 5 வகை சமூக காப்பீட்டு நிதி, ஒரு லட்சத்து 24 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது என்றார். இதன் விளைவாக, சீனாவில் தொழில் நிறுவனங்களிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு இழந்த சுமார் ஒருகோடி மக்களுக்கு நிவாரணம் அடையப் பெற்றுள்ளது. அன்றி, தொழில் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெற்றுள்ளனர். நகரங்களில் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வாழ்க்கை வசதிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.