
கடுமையாகி வரும் முதியோர் பிரச்சினையால், சீனாவின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பை முழுமையாக அறிந்து கொண்டு, முதியோர் சேவை முறைமையை விரைவாக உருவாக்க வேண்டும் என்று சீனத் துணை தலைமையமைச்சர் Hui Liang Yu கூறியுள்ளார். முதியவர்களின் வாழ்க்கை இன்னல்களை பெரிதும் தீர்த்து, சட்டப்பூர்வ உரிமையையும் நலனையையும் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இன்று முதியோர் சேவை தொடர்பான ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்.
|