• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-22 19:47:56    
திபெத்தின் கேச்சார் மன்னர் காவியம்

cri
தற்போது சீனாவின் திபெத் தொலைகாட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்ற நாட்டுப்புற கலைஞர்கள் பாடிய கேச்சார் மன்னர் கதைப்பாடல் என்ற நிகழ்ச்சி, மிகவும் வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் விகிதம், திபெத் இன தொலைகாட்சி நிலையங்களில் முன்னணியில் உள்ளது.

கேச்சார் மன்னர் கதைப்பாடல், திபெத் இனத்தின் வீரர் காவியமாகவும், உலகளவில் மிகவும் நீளமான காவியமாகவும் கருதப்படுகிறது. இந்த கதைகள், மேற்கு சீனாவின் வாழ்ந்த திபெத், மங்கோலியா முதலிய சிறுப்பான்மை தேசிய இன வட்டாரங்களில் நாட்டுப்புற கதைப்பாடல் கலைஞர்களால் பரவி வருகிறது.