• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-20 16:33:10    
ஜியாங்சியில் காட்சித் தலங்கள்

cri

                                                   ருஷான் மலை

ஜியாங்சியில் காட்சித் தலங்கள் அதிகமாக உள்ளன. நான்சங் நகரத்தின் நான்கு பக்கமும் ஏரிகள் சூழந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். நகரின் நடுவிலும் ஒரு ஏறி.

                                                  காட்சித் தலம்

சிங்ஷன் ஏரி என்பது அதன் பெயர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் இங்கே நிறைய உண்டு. இட அமைப்புக்கு ஏற்றவாறு, இங்கே மலர்களும் மரங்களும் செடிகளும் நடப்பட்டுள்ளன. காண்பதற்கு அரிய காட்சியை இது வழங்குகின்றது. இன்று-சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய இடமாகவும் கலைஞர்களுக்குப் பண்பாட்டு மையமாகவும் இது விளங்குகின்றது.

                                                  காட்சித் தலம்

சுற்றுலாப் பயணிகள் மறவாமல் பார்க்க வேண்டியது அலை பாயும் கிணறு. யாங்சி ஆற்றுக்கு வெகு அருகாமையில் இருப்பதால், ஆற்றில் அலை ஏற்படும் போதெல்லாம், இந்தக் கிணற்றில் நீர் அலை பாய்வது காணத் தக்க காட்சியாகும்.