• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-23 15:34:44    
2005ம் ஆண்டு பெய்சிங் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி

cri
கடந்த ஆண்டில் பெய்சிங் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 68 ஆயிரம் கோடி யுவானாகும். 2004ம் ஆண்டில் இருந்ததை விட, இது பத்து விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும்.
கடந்த ஆண்டு பெய்சிங் நகரவாசியின் தனிநபர் உற்பத்தி மதிப்பு 44 ஆயிரம் யுவானைத் தாண்டியது. 2004ம் ஆண்டில் இருந்ததை விட இது, 8 விழுக்காட்டுக்கு அதிகமாகும் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக, பெய்சிங் நகரின் மொத்த உற்பத்தி, அதன் உற்பத்தி வளர்ச்சியில், பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.