• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-25 10:44:58    
மக்கெள கலை விழா

cri
17வது மக்கெள கலை விழா மார்ச் 11ஆம் நாள் முதல் ஏப்ரல் முதல் நாள் வரை நடைபெறும். உலகின் பலதரப்பட்ட பண்பாட்டுச் செழுமையை வெளிப்படுத்தும் வகையில், பல நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கலைஞர்கள் சுமார் 40 நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
நேற்று மக்கெளவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பண்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்யும் மக்கெள கலை விழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. நடப்பு கலை விழாவில், இசை, நடனம், நாடகம் ஆகியவை அரங்கேற்றப்படும்.