சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி
cri
கடந்த ஆண்டு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 9.9 விழுக்காடு அதிகம் என்று சீனத் தேசிய புள்ளி விபர ஆணையகத்தின் தலைவர் Li De Shui கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் பேசிய அவர், இவ்வாண்டு சீனத் தேசிய பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்ச்சியடையும் என்றார்.
|
|