• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-27 16:26:28    
சீன வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் பெற்றனர்

cri

இன்று மெல்போர்னில் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் ஒப்பன் போட்டியின் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளான செங் ஜியே, யான் சு ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லிசா ரெய்மாண்ட், ஆஸ்திரேலிய வீராங்கனை சாமந்தா ஸ்டோசர் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீன டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகள் பெற்ற இன்னொரு வெற்றி இதுவாகும்.