• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-27 08:55:23    
2005 சீன மகளிர் பற்றிய முக்கிய செய்திகள்

cri

இவ்வாண்டின் சீன மகளிர் நிகழ்ச்சிக்கு விஜயலட்சுமி மகிழ்ச்சியுடன் பொறுப்பு ஏற்கிறோன். சில ஆண்டுகால நிகழ்ச்சிகள் மூலம், நீங்கள் சீனப் பெண்கள் பற்றி நன்றாக புரிந்து கொண்டீர்களா, இன்று நாம் 2005ம் ஆண்டில் சீன மகளிர் பற்றிய 10 முக்கிய செய்திகளில் சிலவற்றை பார்ப்போம். வழங்குபவர் விஜயலட்சுமி முதலாவது, ஐ நாவின் 4வது உலக மகளிர் மாநாட்டின் 10வது நினைவு கூட்டம் ஐ நாவின் 4வது உலக மகளிர் மாநாடு 1995 ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெற்றது. 2005ம் ஆண்டன் வரை பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆகவே 2005ம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் 29ம் நாளன்று இம்மாநாட்டின் 10வது நினைவு கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்றது. பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். சீன அரசு தலைவர் ஹூச்சிங்தாவ் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். பல்வேறு நாடுகளில் பெண்கள் உலக பாதுகாப்பை பேணிகாத்து, பொது வளர்ச்சியை தூண்டும் முக்கிய சக்தியாகத் திகழ்கின்றனர். மனித அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும் உன்னத இலக்கில் மகளிர் பெரும் பங்கு ஆற்ற வேண்டும். அவர்களுக்கு திறமையும் உண்டு என்று அவர் கூறினார். உலக மகளிர் லட்சியத்தை முன்னேற்றுவித்து, பல்வேறு நாடுகளின் மகளிருக்கும் மக்களுக்கு நன்மை தரும் வகையில்ஸ சீனா சர்வதேச சமூகத்துடன் தொடர்பையும் ஒத்துழைப்பையும் உற்சாகத்துடன் வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

இக்கூட்டத்தில் பெய்சிங்கும் பத்து ஆண்டுகளும் எனும் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான பாகுபாட்டை பல்வேறு நாடுகள் நீக்கி, அவர்கள் மனித உரிமைகள் மற்றும், ஆண்-பெண் சமத்துவத்தையும் பெறுவதற்குத் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று பிரகடனம் வேண்டுக்கோள் விடுத்துல்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் உலக மகளிர் இயக்கத்தின் வளர்ச்சி போக்கை மறு ஆய்வு அனுபவங்களை தொழுத்து எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் கவால்கள் பற்றி விவிதித்து தீர்வு வழிமுறைகாண கூட்டம் முற்பட்டது.

மகளிர் பற்றிய புதிய சட்டம் சீன மக்கள் குடியரசின் பெண்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்புச் சட்டம் த்திருத்தப்பட்ட பின், 2005ம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதலாம் நாள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் அடிப்படை தேசிய கொள்கை இச்சட்டத்தில் முதல் முறையாக எழுதப்பட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதில்சமூகம் பரவலான கவனம் செலுத்தி வருகிறது. பெண்களின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கும் சட்டத்தை சரிப்படுத்துவது, சோஷாலிச சமுதாய வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கு முக்கிய தேவையாகும். இச்சட்டம் சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சட்ட அமைப்பு முறையின் முக்கிய பகுதியாகும். இது மட்டுமல்ல, பெண்களின் உரிமையை மதித்து பாதுகாப்பும் அளிக்கிறது. பெண்களின் அடிப்படை நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதென்ற முக்கிய அறிகுறியும் ஆகும். புதிய சட்டத்தில் சட்டத்தின் அமலாக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது சோஷிலிச சந்தை பொருளாதார நிலைமையில் பெண் உரிமையையும் நலனையையும் பாதுகாக்கும் முக்கிய பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சட்டத்தின் படி நிர்வாகிப்பதும் சட்டப்படி உரிமையை பாதுகாப்பதும் வலுப்படுத்தப்படுகிறது. வெளி நாட்டு மற்றும் உள் நாட்டின் மகளிர் உரிமை வளர்ச்சி பற்றிய வெற்றிகரமான அனுபவ புதிய சட்டத்தில் திரட்டி கற்றுக் கொள்ளப்படுகிறது,. இதில் சட்டத்தின் காலத்தன்மை வாய்ந்தது.