• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-29 16:29:22    
குறுந்தகவல் வசந்த விழா வாழ்த்து

cri
இன்று, சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழாவாகும். குறுந்தகவல்கள் மூலம், பொது மக்கள் வசந்த விழா வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். வசந்த விழாவின் 7 விடுமுறை நாட்களில் நாடு முழுவதிலும் சுமார் ஆயிரத்து 200 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என்று மதிப்பிடப்படுகின்றது.
கடந்த ஆண்டு, செல்லிடபேசி மூலம் சுமார் 30 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. இது, 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 300 மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில் செல்லிடபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 39 கோடியே 30 லட்சத்தைத் தாண்டியது. செல்லிடபேசி சீனாவில் 100 பேருக்கு 30.3 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.