• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-29 17:28:57    
அரசு சார் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தம்

cri
அரசு சார் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தத்தை தீவிரமாக்கிட, இவ்வாண்டில் ஐந்து நடவடிக்கைகளை சீன அரசவையின் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டி மேற்கொள்ளும் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தேசிய பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, தேசிய மூலதனத்தை பயனுள்ள முறையில் ஈடுபடுத்துவது இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள 169 பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற சொத்துக்களின் தரமும் அளவும் மேலும் மேம்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் முதல் 11 திங்களில், இந்நிறுவனங்கள் 56499 கோடி யுவான் லாபம் ஈட்டின. இது, 2004ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 24.7 விழுக்காடு அதிகமாகும்.