• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-02 20:06:54    
பத்தாவது உலக சதுப்பு நில நாள்

cri

இன்று, பத்தாவது உலக சதுப்புநில நாளாகும். கடந்த சில ஆண்டுகளில், சதுப்பு நில பரப்பளவில் சீனாவில் முதலிடம் வகிக்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. "பீடபூமியின் சிறு நீரகம்" என்றழைக்கப்படும் திபெத்திலுள்ள சதுப்பு நில சுற்றுச்சூழல், பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. திபெத்தில், 60 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாக சதுப்பு நிலம் உள்ளது. திபெத்தின் நிலப்பரப்பில் இது 4.9 விழுக்காடாகும். பீடபூமியிலுள்ள சதுப்பு நிலம், திபெத்தின் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், தொடர்ச்சியான வளர்ச்சியிலும் மேலும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.