• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-03 19:17:15    
போர்த்துக்கீசிய மொழி பேசப்படும் நாடுகளின் விளையாட்டுப் போட்டி

cri
போர்த்துக்கீசிய மொழி பேசப்படும் நாடுகளின் முதலாவது விளையாட்டுப் போட்டி அக்டோபர் 7 முதல் 15 வரை சீனாவின் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் நடைபெறும். தடகளப் போட்டி, கூடைப்பந்தாட்டம், வாலிபால், கால்பந்தாட்டம் மேசைப்பந்தாட்டம் உள்ளிட்ட எட்டு விளையாட்டுக்கள் இதில் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு 150க்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்படும். மக்கெள, போர்ச்சுக்கல், அங்கோலா, மொசாம்பிக் முதலிய பத்து நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1800க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வர்.