• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-12 16:37:33    
பனி சறுக்கல் இரட்டையர் போட்டி

cri

துரின் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இரட்டையர் உருவ பனி சறுக்கல் போட்டியில் சீன வீரர்களான சான் தான், சான் ஹோ இருவரும் 64.72 என்ற புள்ளிகளுடன் 2வது இடத்திஸ் உள்ளனர்.
புகழ் பெற்ற ரஷிய வீரர்களான தோமியனீனாவும் மார்நின்னும் 68.64 புள்ளிகளுடன் முதல் இடத்தை வகிக்கின்றனர். மூன்றவது இடம் ரஷிய விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்துள்ளது.
இரட்டையர் சுயேச்சை பனி சறுக்கல் போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது.