• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-13 16:03:23    
வெண்கலப் பதக்கம் வென்ற சீன வீரர்

cri

நேற்று இத்தாலியின் தூர்லிங் நகரில் நடைபெற்ற குறுகிய தூர விரைவுப் பனிச்சறுக்கலின் ஆடவருக்கான 1500 மீட்டர் போட்டியில், சீன வீரர் லீ ஜியா ஜுன் வெண்கல பதக்கம் பெற்றார். இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனப் பிரதிநிதிக் குழு பெற்ற முதலாவது பதக்கம் இது. தென் கொரிய வீரர் AHN HYUN-SOO 2 நிமிடம் 25.341 வினாடி என்ற சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இன்னொரு தென் கொரிய வீரர் LEE HO-SUK இரண்டாம் இடம் பெற்றார். 31வயதான லீ ஜியா ஜுன், நான்காவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றார். கடந்த முறை, அவர் இந்த போட்டி நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.