• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-14 09:35:49    
பதக்கங்களைப் பெற்ற சீன வீரர்கள்

cri

டூரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீன வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும்.

மற்றொரு சீன ஜோடி சென் சியே, சௌ ஹொங் போ வெண்கல பதக்கத்தையும், சீனாவின் வீராங்கனை பாங் ச்சிங், வீரர் தொங் ஜியன் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
ரஷியாவின் வீராங்கனை TOTMIANINA, வீரர் MARININ ஜோடி இந்த நிகழ்ச்சியின் தங்கப் பதக்கத்தை வென்றது.