• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 15:59:07    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சிறந்த சாதனை

cri

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் நேற்று ஆடவருக்கான உருவ பனிச் சறுக்கல் போட்டியில் சீன விளையாட்டு வீரர் சான் மின் 196.27 புள்ளிகளுடன் 10வது இடத்தை பெற்றார். குளிர் ஒலிம்பிக் உருவ பனிச் சறுக்கல் வரலாற்றில் சீன விளையாட்டு வீரர் பெற்ற மிக சிறந்த சாதனை இது.

ரஷிய வீரர் புளுஷெங்கோ 258.33 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டீபன் வாம்பியல் இரண்டாவது இடத்தையும் கனடா நாட்டின் வீரர் ஜெப்ரி பட்டல் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.