• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 17:08:47    
அழகி பொருளாதாரம்

cri

அழகி பொருளாதாரம்

நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வந்த ஆழகிப் போட்டி வணிகம் 2005ம் பெரிதும் தடுக்கப்பட்டது. சீன தேசிய மகளிர் சம்மேளனம், 2005ம் ஆண்டின் வழக்கு முரை என்ற முன்வைத்தது. இது சீனாவின் சமூகத்தில் பெரும்பாலாண மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன தேசிய மகளிர் சம்மேளனத்தின் புள்ளிவிவரங்கள் மற்றும் கள ஆய்வுக்கிணங்க, அழகிப் போட்டி வணிகம் மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. முதலில், அழகிப்போட்டி தேர்வில் நிகழ்ச்சிகளின் பெயர்கள் அதிகம், இரண்டாவது, செயற்கை அழகிகள் பற்றிய செய்திகள் அதிகம். மூன்றாவது, அழகி விளம்பலம் மூலம் வணிக பொருட்களை விற்பனை செய்யும் முறைகள் அதிகம்.

இந்த நடவடிக்கைகள், சமூகத்தில் தெளிவான தீய விளைவை ஏற்படுத்தியுள்ளன. ஏன்னென்றால் அழகிப் போட்டிகள் மகளிரின் வெளி அழகான கவர்ச்சியை வலியுறுத்தியது, உண்மையில் பெண்களை பொருள்மயமாகமாகவும் வணிக மயமாக்கமாகவும் மாற்றியுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் நடவடிக்கை மேற்கொண்ட போது அழகிகளுக்கு முக்கியத்துவம் தந்தன.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக்கள், அழகிப் போட்டியை ஏற்பாடு செய்ய முடியாது. அழகித்துறை மற்றும் அழகிப் போட்டி மீது கண்காணிப்பு நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும். பள்ளியில், அழகிப் போட்டியை நடத்துவது தடுக்கப்பட்டது. செய்தி வட்டாரங்கள், சரியான திசையில் ஊன்றி நின்று, சமூகத்தில் சரியான மதிப்புக்களும், அழகு பற்றிய சரியான கருத்தும் நிலைநாட்ட வழிகாட்ட வேண்டும் என்று அழகிப் போட்டி வணிகம் எனும் கருத்து திட்டத்தில் இருக்கிறது. இக்கருத்து திட்டத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கையும் முன்மொழிவையும் உண்மையாக நடைமுறைபடுத்தலாம், கடுமையான எதிரொலிப்பு ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப ஊழல் ஒழிப்பு திட்டம்

2005ம் ஆண்டின் மார்சு திங்களில் சீன தேசிய மகளிர் சம்மேளனம், பல்வேறு நிலையான மகளிர் மன்றங்களுக்கு குடும்ப ஊழல் ஒழிப்பு கல்வித்தட்டத்தை முன்வைத்தது. குடும்பங்களும் பெண்களும் ஊழல் ஒழிப்பு போரில் முக்கிய பங்கை ஆற்றி குடும்பத்தில் ஊழல் ஒழிப்பு சீர்கேட்டை நீக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இத்திட்டம் வேண்டுகோள் விடுத்தது.

தற்போது, ஊழல் ஒழிப்பு நிலைமை கடுமையாக இருக்கிறது. குடும்பம் என்பது ஊழலை ஒழித்து, மாற்றத்தை கட்டுபடுத்தும் ஒரு முக்கிய பாதுகாப்பு மட்டுமல்ல, ஊழலை தடுக்கும் முக்கிய தளமுமாகும். குடும்ப துறையிலான பணியில் மகளிர் சம்மேளனம் நீண்டகாலமாக ஈடுபட்டு, மகளிரையும் குழந்தைகளையும் குடும்பங்களையும் ஒன்றிணைக்கும் மேம்ப்பாடு இருக்கிறது. பெண்களைத் திரட்டி, ஊழல் ஒழிப்பு கல்வி தந்து, பல குடும்ப உறுப்பினர்களிடைய ஊழல் ஒழிப்பு பற்றிய உணர்வை ஊட்டுவது என்பது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முக்கிய வழிமுறையாகும்.

இந்நடவடிக்கை, 2005ம் ஆண்டின் சீனாவின் 10 ஊழல் ஒழிப்பு பற்றிய செய்திகளில் ஒன்றாகும்.