• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-23 11:20:58    
சீன வீராங்கனை வெள்ளி பதக்கத்தை பெற்றார்

cri

இத்தாலியின் டூரின் நகரில் நடைபெறுகின்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று சீனா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றது. சுயேச்சைபாணி skiing aerials போட்டியில் சீன வீராங்கனை Li Ni Na வெள்ளி பதக்கத்தை பெற்றார். ஸ்விட்சர்லாந்து வீராங்கனை Evelyne LEU தங்க பதக்கமும், ஆஸ்திரேலிய வீராங்கனை Alisa Camplin வெண்கல பதக்கமும் வென்றனர்.
இது தவிர, சீனாவின் மற்ற மூன்று வீராங்கனைகள் 4வது, 6வது மற்றும் 11வது இடங்களில் வந்தனர்.
நேற்றைய போட்டிகளின் முடிவில், சீன அணி ஒரு தங்கம், மூன்று வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.