
யுவான் சியௌ எனும் உணவு
சீனாவின் சமையல் கலைப் பண்பாடு, நீண்ட வரலாறுடையது. உலகப் புகழ் பெற்றது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், சியா,ஸான்வு,சோ வமிச காலங்களில், சீனாவின் சமையல் கலை, முழுமை அடைந்தது. நாட்டின் பல்வேறு இடங்கள் தலைப்புக்கு ஏற்ப தொடர்புடைய நடவடிக்கைகள் பலவற்றை நடத்தியுள்ளன.

நூடுல்ஸ்
சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழா நாட்களில், தென் சீனாவின் குவாங்துங் மாநிலம், கிழக்கு சீனாவின் சாங்காய் மாநகரம் மற்றும் சீனாவின் பல்வேறு இடங்களில் சுவையான விருந்து நடத்தப்படும்.

சொங்சி என்னும் உணவு
இவ்வாண்டு, வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, எங்கு இருந்தாலும், உள்ளூர் தனிச்சிறப்பியல்பு உடைய சுவையான உணவுப்பொருட்களை உட்கொண்டு மகிழலாம்.
|