• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-06 20:22:03    
சீனக் கறிவகை

cri

மிளகாய்

 சீனாவின் மாபெரும் தலைசிறந்த, நீண்டகால வரலாறுடைய சமையல் நுட்பப் பண்பாடு, குறிப்பிடத் தக்கது. பல்லாயிரம் ஆண்டுகால வளர்ச்சி மூலம், சீனாவில் முழுமையான, தனிச்ச்றப்பியல்புடைய சமையல் நுட்ப முறைமை ஒன்று உருவாகியுள்ளது. சீனாவில், சீன உணவுகளை சுவை பார்க்கும் போது, பயணிகள் ருசியான சீன கறிகளை உட்கொண்டு மகிழலாம். அன்றி, சீன உணவுப் பொருள் பண்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இறைச்சி வகை

வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா செய்யும் அதேவேளையில், சீனாவின் சுவையான உணவுப்பொருட்களை உட்கொண்டு, இதன் மூலம், சீனாவின் சமையல் நுட்பப் பண்பாட்டின் மீதான புரிந்துணர்வை ஆழமாக்கச் செய்யலாம்.

நீர் உயிரின வகை

உள்ளூர் கறி, அரண்மனை கறி, சிறுபான்மை தேசிய இன கறி, மத நம்பிக்கையுடையோர் உட்கொள்ளும் சிங்சென் கறி, காய்கறி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.