• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-24 11:37:37    
சீன வீரர் தங்கப் பதக்கத்தை பெற்றார்

cri

டூரின் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீனா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றது. நேற்று ஆடவருக்கான சுயேச்சைபாணி skiing aerials போட்டியில் சீன வீரர் Han Xiao Peng தங்கப் பதக்கத்தை பெற்றார். குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் skiing பிரிவிலும், ஆடவர் குழுவிலும் சீன வீரர் தங்கப்பதக்கத்தை பெறுவது இதுவே முதன்முறை.
பெலோ ரஷியா வீரர் Dmitri Dashinski வெள்ளிப்பதக்கமும், ரஷிய வீரர் Vladimir Lebedev வெண்கல பதக்கமும் வென்றனர்.
இது, இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், சீனா பெற்றுள்ள இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.